• No products in the basket.

TNPSC Current Affairs in Tamil – Oct.15, 2016 (15/10/2016)

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.15, 2016 (15/10/2016)

 

தலைப்பு: அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 சுய இயக்க புற ஊதா ஒளிக்காணி

பெங்களூரின் இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி), செலவு குறைந்த மற்றும் அதிக செயல்திறனுடைய, சுய இயக்க புற ஊதா ஒளிக்காணியை உருவாக்கியுள்ளது.

இது போன்ற ஆற்றல்களை பயன்படுத்தி ஆற்றல் சேமிப்பு சாதனங்களில் நேரடியாக சுய மின்னேற்றம் செய்ய முடியும்.

முக்கிய உண்மைகள்

அது அரைமின்கடத்தியான வனடியத்தினை (vanadium), பாலிமர் கொண்டு துத்தநாக ஆக்ஸைடுடன் (VZno) ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த ஒளிகானி அபிவிருத்தி செய்யப்பட்டது.

பயன்கள்:

இது மின்சார மூலம் இல்லாத நிலையிலும் மின்னணு சாதனங்களை இதனை பயன்படுத்தி இயக்க பயன்படுத்த முடியும்.

வெண்ணாகம்-மாசூட்டப்பட்ட துத்தநாக ஆக்சைடு அமைப்பு 98% ஒளி அறுவடை திறன் கொண்டது. மேலும் இது 84% துத்தநாக ஆக்ஸைடு காணப்படுவதை விட அதிகமாக உள்ளது.

தலைப்பு : அரசியல் அறிவியல் – அரசியல் கட்சிகள் மற்றும் இந்தியாவின் அரசியலமைப்பு

 மாநிலங்களவையில் சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகள் இணைந்த ஐக்கிய குழு

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைவாக உள்ள    தொகுதி மற்றும் சில சுயேச்சை கட்சிகளை முறையாக தொகுத்து 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்த குழுவாக அங்கீகரித்துள்ளார்.

இந்த ஐக்கிய குழுவின் தேவை:

சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை வாதங்களில் பங்கேற்க கிடைக்கும் நேரத்தினை விட காங்கிரஸ் மற்றும் பாஜக விவாதங்களில் அதிக நேரம் செலவிடுகிறது.

இப்போது, அவர்கள் நேரம் ஒதுக்கீடு முடிவு செய்ய வர்த்தக ஆலோசனை குழுவின் ஆலோசனையை கேட்பதன் மூலம் ஐக்கிய குழுவிற்கு நேரம் கிடைக்க உள்ளது.

எனவே இப்போது இதன் மூலம் அனைத்து வெவ்வேறு  பின்னணி கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜ்யசபா விவாதங்களில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

முக்கிய உண்மைகள்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இந்த ஐக்கிய குழு அமைக்கப்பட்டது இது மூன்றாவது முறையாகும்.

1983 ஆம் ஆண்டு முதன்முறையாகவும் மற்றும் இரண்டாவது முறையாக 1990-ல் நடந்தது.

தலைப்பு: அரசியல் அறிவியல் – இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

வேளாண் கதிர்வீச்சின்மை மையங்கள் அமைக்க ரஷ்யா இந்தியா இணைந்துள்ளது

இந்தியா மற்றும் ரஷ்யா அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளை மேம்படுத்தவும்  அழியக்கூடிய உணவு பொருட்களை கதிர்வீச்சின்மை சிகிச்சை மூலம் மேம்படுத்தவும், 25 ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மையங்கள் அமைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.

முக்கிய உண்மைகள்

பிரிக்ஸ் வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்துஸ்தான் அக்ரோ கூட்டுறவு லிமிடெட் – மாநில அணுசக்தி நிறுவனத்தின் துணை – ரஷ்யாவின் ஐக்கிய கண்டுபிடிப்பு கார்ப்பரேஷன் (UIC) ஆகியவை  இடையில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது.

கதிர்வீச்சு பற்றி:

இந்த கதிர்வீச்சின்மை, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (IAEA) பரிந்துரையின் மூலம் உணவை மிக குறைந்த அளவு கதிர்வீச்சு மூலம் சிகிச்சையளிப்பதன் மூலம் எந்த உணவு ஊட்டச்சத்து மதிப்பும் குறைக்க முடியாது மற்றும் உணவின் சுவையும் பாதிப்படையாது.

[/vc_column_text][/vc_column][/vc_row]

2 responses on "TNPSC Current Affairs in Tamil – Oct.15, 2016 (15/10/2016)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.