[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in Tamil Feb 24, 2017 (24/02/2017)
தலைப்பு : அறிவியல் – சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
தமிழகத்தின் அரிய பறவையினங்கள் பார்வைக்கு தென்பட்டன
சென்னை புறநகரில் உள்ள சிறுதாவூர் பகுதிகளில் ஒரு அரிய சிறகுடைய பறவையான ஊதா தொண்டையுடைய பறவை பார்வையில் பட்டன.
அரிய பட்டாம்பூச்சிகள் இனங்களான சில்வர் ராயல் மற்றும் பஞ்சுபோன்ற பட்டாம்பூச்சிகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் பகுதிகளில் காணப்பட்டன.
ப்ளூ த்ரோட் பற்றி:
ஐரோப்பாவினை பூர்வீகமாக கொண்ட இந்த பறவை அதன் ஊதா தொண்டை காரணமாக தமிழில் “நீலகண்டன்” என அழைக்கப்படுகின்றன.
சில்வர் ராயல் மற்றும் பஞ்சுபோன்ற பட்டாம்பூச்சி பற்றி:
இந்த வகை பட்டாம்பூச்சிகள் அரிய வகை பூச்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் வறண்ட இலையுதிர் காடுகளில் காணப்படும்.
இந்த சில்வர் ராயல் மற்றும் பஞ்சுபோன்ற பட்டாம்பூச்சிகள் மல்லிகை செடிகளை தங்கள் வாழ்விடங்களாகவும் மற்றும் மழைக்காலத்தில் மட்டுமே அவற்றை நாம் கண்டுபிடிக்க முடியும்.
தலைப்பு : வரலாறு – இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்தியா மற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணை உருவாக்க இணைந்தது
இராணுவத்திற்கு கூட்டாக ஒரு நடுத்தர அளவிலான மேற்பரப்பு காற்று ஏவுகணையை உருவாக்க (MR-SAM) இந்தியா இஸ்ரேலுடனான ஒப்பந்ததிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய குறிப்புகள்:
இது கடற்படைக்கான SAM முறைகளின் தொடரில் பிற வேறுபாடுகள் கொண்ட ஒரு சமீபத்திய அணுகுமுறையாகும்.
மேலும் இது பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிட்ட ஒப்பந்தத்தின் கீழ் விமானப்படை கூட்டாக இஸ்ரேலிய உதவியுடன் இதனை உருவாக்கி வருகின்றன.
_
தலைப்பு : வரலாறு – உலக அமைப்பு, உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்
பிரிக்ஸ் ஒன்பதாவது உச்சி மாநாடு
ஒன்பதாம் பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் கிஷியம்என் (Xiamen) நகரில் செப்டம்பர் 3 முதல் 5 வரை நடைபெறும்.
இந்த ஆண்டு கருப்பொருள் : “பிரிக்ஸ் : ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு வலுவான கூட்டு”.
Xiamen BRICS உச்சிமாநாடு, உறுப்பினர்களை ஊக்குவிக்கவும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பினை வலுப்படுத்தவும் சர்வதேச அரசாட்சி மேம்படுத்தவும் பரஸ்பர நன்மைகலை பெற நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in Tamil Feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in Tamil Feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in Tamil Feb and in English. Download daily TNPSC Current affairs in Tamil Feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in Tamil Feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]