13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல். வார்த்தைகள் மாற்றி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடரை சீர் செய்து சரியான சொற்றொடராக மாற்றி அமைத்து தேர்ந்தெடுக்கவேண்டும். பெரும்பாலும் இப்பகுதியில் பழமொழிகள், பொன்மொழிகள், அல்லது பிரபலாமான கவிதை வரிகளேக் கேட்கப்படுகிறது.