• No products in the basket.

What is Integrated Study Plan? – ஒருங்கிணைந்த வழிகாட்டி

What is Integrated Study Plan for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO.

Study PlanTNPSC is an Exam conducting organisation. Different exams are conducted regularly for different posts or jobs based on the existing and upcoming vacancy. Each Exam includes its own syllabus and pattern. But generally all exam includes the following

General Studies (Science – Physics, Chemistry, Biology, History, Polity, Indian National Movement, Development Administration in Tamil Nadu, Culture Heritage and Socio Political Movement in Tamil Nadu, Geography, Economy, Aptitude and Reasoning, Current Affairs )

       as one of the subject. Studying this General Studies will make you to cover the basic portion of all the exams and you can attend all the exams easily without the need to study separately for different exams.

This TNPSC preparation strategy / study plan of studying for all the Exams in combined manner is what we call as Integrated Preparation Strategy or Integrated Study Plan for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO exams.

We can proudly tell that, we are the first Online TNPSC Academy to formulate this Integrated Preparation Strategy / Study Plan for TNPSC Exams. In this Study Plan, we will guide you through all the portions you need to study for TNPSC Exams in an easy and smart way.

This TNPSC Integrated Study Plan and all the associated study materials (books) are available in our website FREE of cost. You can share with your friends too.

TNPSC ஒரு தேர்வு நடத்தும் அமைப்பு. காலியிடத்தின் அடிப்படையில் வெவ்வேறு பதவிகள் அல்லது வேலைகளுக்கு வெவ்வேறு தேர்வுகள் தவறாமல் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தேர்விற்கும் ஒவ்வொரு பாடத்திட்டங்கள் மற்றும் முறை ஆகியவை இருக்கும். ஆனால், பொதுவாக, அனைத்து தேர்வுகளிலும் அடங்க கூடியவை

பொது அறிவு (அறிவியல் – இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, அரசியல், இந்திய தேசிய இயக்கம், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், தமிழ்நாட்டின் வரலொறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், புவியியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்)

ஆகியவை ஒரு பாடமாக கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பொது அறிவு பாடத்தை  படிப்பது அனைத்து தேர்வுகளின் அடிப்படை பகுதியையும் உள்ளடக்கும், மேலும் வெவ்வேறு தேர்வுகளுக்கு தனித்தனியாக படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து தேர்வுகளிலும் எளிதாக கலந்து கொள்ளலாம்.

அனைத்து தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த முறையில் படிப்பதற்கான இந்த preparation strategy, TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2 A, குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த preparation strategyஅல்லது ஒருங்கிணைந்த study plan என்று அழைக்கிறோம்.

TNPSC தேர்வுகளுக்கான இந்த ஒருங்கிணைந்த Preparation Strategy / Study Plan வகுத்த முதல் ஆன்லைன் TNPSC அகாடமி நாங்கள் என்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த Preparation Strategy ல், TNPSC தேர்வுகளுக்கு நீங்கள் படிக்க வேண்டிய அனைத்து பகுதிகளையும் எளிதான மற்றும் புத்திசாலித்தனமாக நீங்கள் படிக்க நாங்கள் உங்களுக்கு இந்த Preparation Strategy வழிகாட்டுதல் வழங்குகிறது.

இந்த TNPSC ஒருங்கிணைந்த Preparation Strategy அதனுடன் தொடர்புடைய அனைத்து study materials (books) களும் எங்கள் இணையதளத்தில் இலவசமாக இருக்கின்றது. நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து சேர்ந்து படிக்கலாம்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.